




யாரெல்லாம் அரிதான ராசவள்ளிகிழங்கை பார்த்து இருக்கீங்க? சாப்பிட்டு இருக்கீங்க?
பார்க்காதவங்க லைக் & Share பண்ணுங்க..
சாப்பிட்டவங்க எப்படி இருந்துச்சுனு கமெண்ட் பண்ணுங்க..
விதை தேவை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்..
வேலூர் யுவராஜ்,
தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு,
7010487532
வேலூர் மாவட்டம்